Introduction
வணக்கம் உறவுகளே மனிதராய் நாம் பிறந்ததிற்கு தவம் செய்திருக்க வேண்டும் .கடவுள் நம்மை தேர்ந்தெடுத்து மனித பிறவியில் பிறக்க வைத்திருக்கிறார் .அதிலும் இந்த தொழில் நுட்ப வசதிகள் இருக்கும் காலத்தில் நாம் இருக்கின்றோம் .அனைத்து வசதிகளுமே நம் விரல் சொடுக்கில் வந்து விட்டது .எனினும் மனிதன் எதையோ தொலைத்தது போலவே இருக்கின்றான் . அதற்கு காரணம் தான் என்ன ? எல்லாம் அவனிடம் இருந்தும் எதையோ தேடி தேடி அலைந்து கொண்டே இருக்கின்றான் . வாழ்க்கை அனைத்தும் தேடலிலே அவனுக்கு முடிவடைந்து விடுகிறது . என்னதான் மனிதனின்...